காதல் திருட்டு


உன் சிரிப்பை திருடினேனே 
அறிவாயா ?
உன் நிழலை திருடினேனே 
அறிவாயா ?
உன் வாசனையை திருடினேனே 
அறிவாயா ?
உன் மென்மையை திருடினேனே
அறிவாயா ?
நீ விடும் மூச்சை திருடினேனே
அறிவாயா ?

உன் மனதை திரிடிகொள்ள
உன் அனுமதியை எதிர் பார்த்து 
காத்துகிடக்கும் என் மனம்
படும் பாட்டை நீ அறிவாயா பெண்ணே ?

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்