காதல் விதை
வெறுமையான உள்ளத்திலவிதைக்கப்பட்ட விதை நீ
முதலில் வளர மறுத்தாய்பின்பு மெதுவாய் துளிர் விட்டாய்கிளைகளை விரித்துஎன் உள்ளத்துக்குள் வியாபித்தாய்அழகான நிழலாய் என்உள்ளம் குளிர்ந்தது
மலர்களை தூவினாய்என் உள்ளத்தின் எதிபார்ப்பை கூட்டினாய்பூ கனியானதுஎன் எதிர்பார்ப்பு காதலானது
இந்த அழகான மரம் என்கூடவே இருக்காதாஇல்லை ஆணி வேரோடுஎன் உயிரையும் பிடுங்கி மரிக்காதா
Comments
Post a Comment