கலைந்த கனவு
என் தூக்கத்தில்
பின் ஜாமத்தில்
ஓர் கனவில்
நீயும் நானும் கடற்கரையில்
ஓடி வரும் கடல் அலையில்
பாதம் நனைக்கையில்
உன் உள்ளங்கையில்
என் உதடு முத்தத்தால் கோலமிட
செல்ல சிணுங்கலுடன்
நீ என்னை கிள்ள
விழித்து கொண்டது
என் விழிகள்
கனவு கலைந்த சோகத்தோடும்
காதல் கொண்ட சுகத்தோடும்
மீண்டும் விழிகளை மூடிக்கொண்டேன்
உன்னோடு காதல் கொள்ள
பின் ஜாமத்தில்
ஓர் கனவில்
நீயும் நானும் கடற்கரையில்
ஓடி வரும் கடல் அலையில்
பாதம் நனைக்கையில்
உன் உள்ளங்கையில்
என் உதடு முத்தத்தால் கோலமிட
செல்ல சிணுங்கலுடன்
நீ என்னை கிள்ள
விழித்து கொண்டது
என் விழிகள்
கனவு கலைந்த சோகத்தோடும்
காதல் கொண்ட சுகத்தோடும்
மீண்டும் விழிகளை மூடிக்கொண்டேன்
உன்னோடு காதல் கொள்ள
Comments
Post a Comment