ஒற்றை இதயம்
விட்டில் பூச்சி ஒளியைதேடி
பறக்கும் ஒருநாள் வாழ்க்கைக்காக
நானோ இருட்டைதேடி போகிறேன்
பலநாள் வாழ்கையை தொலைத்துக்கொள்ள
காதலில் விழுந்தேன்
விளையாட்டாக வந்த காதல் இல்லை
விபரம் அறிந்து வந்த காதல்
உன் இதயத்தோடு வாழ ஆசைப்பட்ட
என் இதயம் உன் வார்த்தையால்
ஒற்றை இதயத்தோடு
ஒரு தலைகாதலனாய்
சத்தமின்றி அழுகின்றது
Comments
Post a Comment