தனிமையின் இரவு


இரவு விளக்குகள் 
அணைந்த பின்பு கூட
விழிகளின் விளக்குகள் 
இன்னும் அணையவில்லை 
ஏனடி அன்பே ?

விழித்திரையில் உனது விம்பம்
மறைய மறுப்பதாலா ?

இரவின் நீளம் மாறவில்லை ஆனால்
உறக்கத்தின் நீளம் குறைவது 
ஏன் அன்பே ?

இப்படி விடை தெரியாத கேள்விகளுடன் 
தனிமையின் இரவு விடியலை 
காணும் வரை நகர்கிறது 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்