பத்தோடு பதினொன்று
பேசிய உள்ளம் பேசாத போது
உனக்கென்ன நண்பா
நீ பத்தோடு பதினொன்று
என்பதை ஏன் மறந்தாய் நண்பா
அட பைத்தியக்கார ஒரு நாள்
உன் வீட்டு நாய் கூட
உன்னை கண்டுகொள்ளாது
உன்னோடு கூட இருப்பது
உன் உயிர் மட்டும் தான்
என்பதை எப்போதடா உணர்வாய் நண்பா
Comments
Post a Comment