துளிகள்


ஈரத்தில் தொடங்கி 
ஈரத்தில் முடிவது - வாழ்க்கை 

பிறப்பின் ஓசை அம்மா
இறப்பின் ஓசை ஐயோ - அழுகை 

சந்தோசமான துக்கம் - தனிக்கட்டை 
துக்கமான சந்தோசம் - திருமணம் 

என் முடிவு உனது தொடக்கம் 
உன் முடிவு எனது தொடக்கம் -  புதிய அத்தியாயம் 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்