பூங்காவில் அறுபது நிமிடம்
அந்தி சாயும் நேரம் என்னவளின் வருகையை
விழி மூடி மூடாமல் தேடியது கண்கள்
மனதை மெல்லென வருடியது அவளின் வழமையான வாசனை
அவள் என் அருகில் அமர்ந்ததும் ஆணுக்குள்ளும் பெண்மை உண்டென்பதை உணர்தேன்
அடிவானம் கூட அவளின் அவருகையால் சிவந்தது
கடிகாரத்துக்கு மட்டும் ஏன் இத்துனை அவசரம்
அறுபது நிமிடத்தை அறுபது நொடியில் கடந்தது ஏன் ?
மீண்டும் அவளை பிரிந்தேன் என் மனதில் அல்ல இந்த பூங்காவில்

Comments
Post a Comment