சுடிதார் பெண்ணே
சுடிதார் பெண்ணே
தன் வாசனை மறந்து சுடிதார்
இன்று உன் வாசனையோடு
வாழும் பாக்கியத்தை
எப்படி அன்பே கொடுத்தாய்
உன்னை இப்படி இறுக்க தழுவும்
உரிமை எப்படி அன்பே
சுடிதாருக்கு கொடுத்தாய்
உன் மென்மையான கழுத்தை
வருடம் உரிமையை
எப்படி அன்பே
துப்பட்டாவுக்கு கொடுத்தாய்
இருந்தும் மன்னித்து விடுகிறேன் அழகே
உன்னை சிணுங்க வைக்க
உன் அழகான பாதத்தை
எனக்காக விட்டு வைத்தாயே
Comments
Post a Comment