என் விண்மீன்

விண்மீன் இன்று 
சீக்கிரம் தூங்கிவிட்டதேன் ?
உன்னை சிறைபிடித்தது யார்
அந்த இருட்டு போர்வையா ?
நேற்றும் உன்னை காணவில்லையே 
எனக்கு மட்டும் தான்
இந்த கண்ணாமூச்சா ?
உனக்கும் வெறுப்பா என் மீது ?

ஒளியாதே விண்மீனே 
என்னை வெறுக்காதே விண்மீனே 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்