மழை ஓய்ந்த பின் உள்ள தெளிவான வானம் போல் அவளின் முகத்தில் அப்படி ஒரு குளிர்ச்சி அவள் சிரிப்பில் விழும் கன்னக்குழியில் விழுந்தவர்கள் பல பேர் இருக்கலாம் ஆனால் எழ முடியாத அளவுக்கு விழுந்தவன் நானாக இருப்பேன் நாம் கொண்ட செல்ல சண்டைகள் எல்லை மீரா தீண்டல்கள் கெஞ்சலான கொஞ்சல்கள் தான் எத்தனை இந்த காதல் இப்படியே நீள கூடாத உயிர் போகும் வரை என் மடி உன் தலையணையாக இருக்க வேண்டும் என் விரலால் உன் கூந்தல் வருட வேண்டும்
Comments
Post a Comment