அனுமதிப்பாயா ?


நீ தூங்கும் நேரம் உன் மூச்சு காற்றை
சுவாசிக்க அனுமதிப்பாயா ?
கனவிலாவது உன்னை காதலிக்க 
அனுமதிப்பாயா ?
தூக்கம் கலைகையில் உன் சிணுங்கலை
செவிசாய்க்க அனுமதிப்பாயா ?
கலைந்து விழும் கூந்தலை உன்
காது மடலில் சொருகிவிட அனுமதிப்பாயா ?
என் மீதி வாழ்க்கை உன் இதய கூட்டில் 
வாழ அனுமதிப்பாயா ? 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்