தூரம்
உன் உயிர் நண்பனுக்கும்
என் நட்புக்கும் தூரம் அதிகம்
உன் நிறத்துக்கும்
என் நிறத்துக்கும் தூரம் அதிகம்
உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும் தூரம் அதிகம்
உன் கரம் சேர துடிக்கும்
என் கரத்தின் தூரம் அதிகம்
அழகே , என்னை உன் காதலனாக்கி விடு
உன்னை என் மனைவியாக்கும்
தூரம் தொலைவிலில் இல்லை
என் நட்புக்கும் தூரம் அதிகம்
உன் நிறத்துக்கும்
என் நிறத்துக்கும் தூரம் அதிகம்
உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும் தூரம் அதிகம்
உன் கரம் சேர துடிக்கும்
என் கரத்தின் தூரம் அதிகம்
அழகே , என்னை உன் காதலனாக்கி விடு
உன்னை என் மனைவியாக்கும்
தூரம் தொலைவிலில் இல்லை
Comments
Post a Comment