இரவு போர்வை


அன்பே உன்னுடன் இருக்கும் போது
சேமித்த வெப்பம்
இந்த குளிர் இரவில் என் போர்வையாக கூடாதா

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்