முதல் முத்தம்
என்னவளின் இதய துடிப்பு எப்படி என் செவி கேட்டது
அவளின் மூச்சு காற்று எப்படி என் உடம்பை சூடாக்கியது
என் கை விரல் மரக்கட்டை போல விறைத்து கெடக்கு
இமைக்குள் என் விழிகள் எப்படி சொர்கத்துக்கு சென்றது
இவை என்றும் மறவா நினைவில் உள்ள என்னவளின் முதல் இதழ் முத்தம் அனுபவம்

Comments
Post a Comment