முதல் காதல்
எங்கனம் மறப்பேன் உன் நட்பை
எங்கனம் மறப்பேன் உன்னுடன் நடந்த பாதையை
எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் கொண்ட வன்மத்தை
எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் மட்டும் கொண்ட காதலை

Comments
Post a Comment