காதலித்து பார்


நீண்டகால நட்பை
தொலைப்பதும் காதல்
எட்டி பார்க்கும் நட்பை  
வெட்டுவதும் காதல்
காதலித்து பார்
காமம் துளிர் விடும்
நட்பு விடைபெறும்
காதல் என்றால் அன்பாம்
நட்பு என்றால் ?
யோசித்து சொல் உன்
காதலுக்கு சற்று ஓய்வு கொடுத்து
 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்