முதல் ஸ்பரிசம்
அந்தி வானம் தன் இரவு உடைக்கு மாறும் நேரம்
எதோ ஒரு உணர்வு என் மூச்சு குழல் வழியாக
இதயத்தை திறந்து என் இதயத்துடிப்பின் வேகத்தை கூட்டியது
ஆம், அது என்னவளின் தாமரை கையின் மெல்லிய ஸ்பரிசம்

Comments
Post a Comment