ஒரு வரி கவிதை


விடியல் இல்லாத உறக்கம் - மரணம்
 
அமைதியான இருட்டறையில் இருந்து
அமைதியற்ற உலகத்திற்கு - ஜனனம்
 
வானையும் மண்ணையும் இணைக்கும் நூல் - மழை
 
விரசம் இல்லாத தொடுகை - நட்பு
 
 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்