கனவில் காதல்
உன் விழிகள் உறங்கலாம்
இதழ்கள் உறங்கலாம்
காது மடல்கள் உறங்கலாம்
கை விரல்கள் உறங்கலாம்
ஏன் உன் கூந்தல் கூட உறங்கலாம்
ஆனால் உன் கனவு உறங்காது
கனவில் நாம் கொள்ளும் காதல் உறங்காது
கனவில் நாம் கொள்ளும் அணைப்பு உறங்காது
கனவில் நாம் இடும் முத்தம் உறங்காது
கனவில் முகத்தை வருடும் கூந்தல் உறங்காது
அழகே இமை என்னும் பூட்டை
இப்போதே திறக்காதே
உன் கனவு இல்லை நாம் காதல் கலைந்து விடும்
Comments
Post a Comment