காவலன்

காதோரும் மெல்லிசை
கழுத்து வரை கம்பளம்
கூந்தலுக்கிடையே விரலை
நீட்டும்  காற்றுடன்
தொடங்கும் உன் பயணத்தில்
பேருந்து மெல்லென தாலாட்ட
உன் விழிகள் இமைக்குள் ஒழிந்திட
பகலவன் உன் முகம் கண்டு
சிரிக்கும் வரை இரவு
உனக்கு காவலனாக இருக்கட்டும் 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்