தாலாட்டும் நினைவுகள்
அவள் இமை மூடி திறக்கும் ஒவ்வொரு கணமும்
என் மனம் கோடையிலும் குளிர்ந்தது
அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும்
என் செவியில் இசையாய் தளம் போடுகின்றன
அவள் விரல் தொடும் ஒவ்வொரு ஸ்பரிசமும்
என் உயிரணுக்கள் புது உயிர் பெறுகின்றன
மழை ஓய்ந்தும் சாரல் ஓயாதது போல்
அவளை நாளை காணும் வரை அவள்
நினைவுகள் எனது இரவை தாலாட்டும்
அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும்
என் செவியில் இசையாய் தளம் போடுகின்றன
அவள் விரல் தொடும் ஒவ்வொரு ஸ்பரிசமும்
என் உயிரணுக்கள் புது உயிர் பெறுகின்றன
மழை ஓய்ந்தும் சாரல் ஓயாதது போல்
அவளை நாளை காணும் வரை அவள்
நினைவுகள் எனது இரவை தாலாட்டும்
Comments
Post a Comment