காதல் எனும் விஷம்
காற்றடைத்த மனசு தெக்கு தெச மாறி போக
அத கயிறு போட்டு இழுத்தவளே
சந்திக்கும்போது சிரிச்சே கொன்னியடி
பாவி மனசுக்குள்ள காதல் எனும் வெஷத்தை வெத்திச்சியடி
அறிவுகெட்ட மனசும் ஒன்ன சுத்தி சுத்தி வந்திசேயடி
ஓமனசில நா இல்லேன்னு ஏபுத்திக்கு புரியலயேடி
நீ குடுத்த மொத பரிசு மட்டும் ஏகிட்ட இருக்க
மொத கடலை குடுத்த நீயோ தனிமையாக்கிபோட்டியேயடி
வலிக்குதடி நெதமும் நெனச்சா நெஞ்சு வலிக்குதடி
ஒ சிரிப்பு ஒ பாசம் ஒ குறும்பு ஒ பேச்சு ஒ வெக்கம்
போதுமடி என்னை அணு அணுவை கொல்ல

Comments
Post a Comment