இரு வரி கவி

இமை என்னும் மூடிய திரையில்
கண்கள் மட்டும் காணும் காட்சி - கனவு 

இரவு என்னும் போர்வையில் 
ஒட்டிக்கொண்ட மின்மினி பூச்சி  - நட்சத்திரம்

வானத்து பறவை ஓய்வெடுக்க 
கட்டப்பட்ட அசையும் மெத்தை - மேகம்

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்