காதல் வலி


நெடு நாள் பழகியும் உணராத வலி 
இன்று  மட்டும் ஏன் உணர்தேன்
இன்று மட்டும் ஏன் நடு நிசியிலும் இமை மூட மறந்தும்
உன் பெயரை வாசிக்கும் விழிகள்
இப்போவே உன்னோடு உரையாட இன்று  மட்டும்
ஏன் இரவு இப்போதே விடியல் ஆகக்கூடாது
மனமே இன்றே சொல்லி விடு
அவளை கை கோர்த்து கை ரேகை
மறையும் வரையும் வரை இறுக பற்றுவேன் என்று

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்