செல் போன்
விடிந்த உடன் உனது எஸ்.எம்.எஸ் தேடும்
கண் இமை போர்வையை பாதி திறந்த கண்கள்
ரிங் பண்ணும் போதெல்லாம் அழைப்பது
நீயாக இருக்ககூடாத என என்னும் மனம்
உனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் போது மட்டும்
விரல் நுனிகளுக்கு ஏன் இத்தனை சந்தோசம்
நெடு நேரம் உன்னுடன் கதைக்கும் போது செல்போன்
செய்யும் செல்ல குறும்பு செவிகளை சூடேற்றுவது
ஜொள்ளு விட்டது போதும் என்று
உன்னை திட்டியதுக்கும் கொஞ்சியதுக்கும் சாட்சி
கீ பேட் மட்டும் தான்
Comments
Post a Comment