சில்லென ஒரு நிலவு


காலைநேரம் கடல்கரை சாலை ஓரம்
பேருந்தில் வந்திறங்கியது சில்லென ஒரு நிலவு
என் விழி மூடி மூடாமல் அவளை ரசித்தன
மெதுவாக என்னருகில் வந்து சிரித்தால்
கடல் காற்று கூட குளிர்ந்தது அவள் புன்னகையால்
முகத்தில் கலைந்த கூந்தலை காது மடலில் சொருகும்
அழகை பார்த்து சொக்கி போனது எனது உள்ளம்
நடந்தோம் சில தூரம் உள்ளங்கள் மகிழ கவலைகள் மறந்து
பிரிந்தோம் சிறு நேரத்தில் சிந்திப்போம் எண்ணத்தோடு
 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்