யார் செய்த பாவம்
சிரத்திலோ இனும் மாறாத ஆழமான காயம்
கையிலோ என்றுமே மாறாத வடுஈன்ற தாயும் ஓடி விளையாடிய தங்காவும் இன்றோ வதை முகாமில்
ஆசை தந்தை இறப்பதை கண்டும் ஒன்றுமே செய்ய முடியா பிஞ்சு மனம்
நெஞ்சிலோ ஆயிரம் பாரம் !
கண்களிலோ கல்வியில் ஆர்வம் !
இத்தனையும் கண்டேன் அந்த இளம் சிறுவனிடம்
Nalla muyatchi Lead. by the way yaar antha siruvan?
ReplyDeleteநன்றி அருண்.
ReplyDeleteஇவனை salon la தற்செயலாக meet பண்ணினேன்
அவன்ட சோக கதையை கேட்ட பிறகு தான் இத எழுதினேன்.